ஆப்நகரம்

#27YrsOfEpitomeThalaAJITH : 27 ஆண்டுகள் Thala ராஜ்ஜியம்...! டுவிட்டரில் கொண்டாடும் Ajith ரசிகர்கள்...!

நடிகர் அஜித் குமார் திரைக்கு வந்து 27 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் தல அஜித் ரசிகர்கள்

Samayam Tamil 2 Aug 2019, 7:32 pm
நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் மிக உச்சநிலையில் இருக்கும் ஒரு நடிகர் இவர் ஒரு திரைப்படம் நடித்து வெளியானால் அன்று தமிழ் நாட்டிற்கே கொண்டாட்டம் தான்.
Samayam Tamil டுவிட்டரில் கொண்டாடும் அஜித் ரசிகர்கள்


இந்நிலையில் நடிகர் அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து 27 ஆண்டுகளாகிவிட்டது. இதை கொண்டாடும் வகையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் #27YrsOfEpitomeThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் முதல் இடத்தில் டிரெண்ட் செய்துள்ளனர். அதில் வெளியான சில டுவிட்களை கீழே காணுங்கள்.








அடுத்த செய்தி