ஆப்நகரம்

18 ஆண்டுகளுக்கு பின் விக்ரமுடன் இணைந்த லைலா...! வைரலாகும் புகைப்படம்...!

நடிகர் விக்ரமும், நடிகை லைலாவும் 18 ஆண்டுகளுக்கு பிறகு சேர்ந்து எடுத்த செல்பி வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 25 Jul 2019, 6:02 pm
நடிகர் விக்ரம் மற்றம் லைலா ஆகியோர் பிதாமகன் மற்றும் தில் ஆகிய திரைப்படத்தில் இணைந்து நடித்தவர்கள். இவர்கள் இருவருக்குமான ஜோடி பிரமாதமாக இருந்ததாக அப்பொழுது பலர் கருத்துக்களை தெரிவித்தனர்.
Samayam Tamil 18 ஆண்டுகளுக்கு பின் விக்ரமுடன் இணைந்த லைலா


இந்நிலையில் நடிகை லைலா பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது அலிஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் திரைப்படமும் சமீபத்தில் வெளியானது.
Read More: ஜாதி மாறி திருமணம் செய்ய தடை; மீறினால் ரூ2 லட்சம் அபராதம்

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விக்ரம் மற்றும் லைலா ஆகியோ சமீபத்தில் ஒரு விமானத்தில் பயணம் செய்யும் போது எடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி