சமூகவலைத்தளங்களில் திறந்தாலே நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் சண்டையை நாம் பார்க்க முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு தினம் ஒரு ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர். சமீபகாலமாக இந்த சண்டை குறைந்திருந்த நிலையில் தற்போது அஜித் விஜய் திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக மீண்டும் சமூகவலைத்தளம் அஜித் விஜய் ரசிகர்களின் பிடிக்கு சென்றுவிட்டது
அஜித் எய்ட்ஸ் நோயாளியா? ட்விட்டரில் ஆரம்பித்தது யுத்தம்...
ட்விட்டரில் நடிகர் அஜித் விஜய் ரசிகர்களிடையே சண்டை நடந்து வருகிறது. இதில் சில ட்வீட்கள கீழே காணுங்கள்
Samayam Tamil 26 Mar 2022, 12:54 pm
ஹைலைட்ஸ்:
- ட்விட்டரில் அஜித் விஜய் ரசிகர்களிடையே மோதல்
- #RIPJosephVijay மற்றும் #Aids_Patient_Ajith ஹேஷ்டேக்கள் டிரெண்டிங்
- பீஸ்ட் படம் வெளியாகும் நிலையில் வந்தது சண்டை