டெஸ்லா நிறுவனம் உலகில் ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனம், உலக தரமான தொழிற்நுட்பம் மற்றும் பாதுகாப்பிற்காக இந்த நிறுவனம் பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தின் தானியங்கி வசதி கொண்ட கார்கள் தான் இந்நிறுவனத்திற்கு பெயர் வர முக்கியமான காரணம். இந்த டெஸ்லா கார்களில் டிரைவிங் சீட்டில் இருந்து தான் கார் ஓட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தானாகவே கார இயங்கும் ஆட்டோ பைலட் வசதி இதில் உள்ளது. இந்த கார் வந்திதிலிருந்து இந்த ஆட்டோ பைலட் மோடு குறித்த பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கிறது. பலர் இது குறித்த சம்பவங்களை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நார்வேவை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் டெஸ்லா காரில் பயணித்து கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு போதை அதிகமானது. இதனால் அவர் நிலை தடுமாறிய நிலையில் காணப்பட்டார். அதை உணர்ந்து கொண்டா டெஸ்லா காரின் தொழிற்நுட்பம் உடனடியாக காரை அருகில் உள்ள பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி எமர்ஜென்ஸி விளக்குகளை எரியவிட்டது.
சாதாரண காரில் அவர் சென்று கொண்டிருந்த போது இது நடந்திருந்தால் அவர் கட்டாயம் விபத்தில் சிக்கியிருப்பார். டெஸ்லாவின் ஆட்டோ பைலட் தொழிற்நுட்பத்தால் கா்பாற்றப்பட்டார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வரகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்