ஆப்நகரம்

பாம்பிடம் விளையாடிய குழந்தை நெஞ்சை பதற வைக்கும் வைரல் வீடியோ

குழந்தை ஒன்று பாம்புடன் விளையாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவையும் அது குறித்த முழு தகவலையும் கீழே காணுங்கள்.

Samayam Tamil 18 Dec 2019, 4:23 pm
பாம்பு என்றால் படையே நடுங்கும். நாம் பார்க்கும் பாம்பிற்கு விஷம் இருக்கிறதோ இல்லையோ, அதன் உருவத்தையும் உடல் அமைப்பையும் பார்த்தால் ஒரு வித பயம் மனத்திற்குள் வந்துவிடும். இதனால் பாம்பைப் பார்க்கும் அனைவருக்கும் பயம் இருக்கும்.
Samayam Tamil பாம்பிடம் விளையாடிய குழந்தை நெஞ்சை பதற வைக்கும் வைரல் வீடியோ


ஆனால் சமீபத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் எடுத்து நடக்கக் கூட வயதில்லாத குழந்தை ஒன்று சீறிவரும் நல்ல பாம்பைப் பிடித்து விளையாடுகிறது.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சுமார் 43 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

Also Read : நிர்வாணமாக வீட்டு பால்கனியில் தூக்கில் பிணமாக தொங்கிய பெண் ஒரு கோடீஸ்வரரின் மனைவி..! மகனின் நிலைமை இதை விட மோசம்...

Also Read : மாயமான மலேசிய விமானம் MH370 குறித்து வெளியான புதிய புகைப்படத்தால் மீண்டும் பரபரப்பு...! விமானத்தில் பயணித்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு?
இந்த வீடியோவில் உள்ளது பல் பிடுங்கப்பட்ட விஷயமில்லாத பாம்பு தான் எனினும் இந்த பாம்புடன் விளையாடவும் ஒரு தனி தில் வேண்டும் தானே? இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை மறுமொழியில் தெரிவியுங்கள்.

அடுத்த செய்தி