ஆப்நகரம்

sperm facts: ஆண்களின் விந்துவை பெண்களின் முகத்தில் பூசினால் இவ்வளவு நன்மை கிடைக்கிறதாம்...!

முகத்தில் உள்ள பருக்களை போக்க, முகத்தை பொழிவுடன் மாற்ற, முகத்தில் உள்ள கரு நிறங்களை மாற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிரீமை பயன்படுத்துவதை பார்த்திருப்பீர்கள்.

Samayam Tamil 9 May 2019, 11:43 am
முகத்தில் உள்ள பருக்களை போக்க, முகத்தை பொழிவுடன் மாற்ற, முகத்தில் உள்ள கருப்பு நிறங்களை மாற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிரீமை பயன்படுத்துவதை பார்த்திருப்பீர்கள்.
Samayam Tamil ஆண்களின் விந்துவை பெண்களின் முகத்தில் பூசினால் இவ்வளவு நன்மை கிடைக்கிறதாம்


ஆனால் உலகின் புகழ்பெற்ற பியூட்டிஷியன் ஆன செல்ஸி லூயிஸ் என்பவர் ஆண்களின் விந்துவை எடுத்து முகத்தில் பூசிக்கொண்டால் பல நன்மைகள் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தான் தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.

ஆண்களின் விந்துவை முகத்தில் தடவுவது மூலம் தோலில் ஆக்ஸிஜன் சுழற்சி தாராளமாக கிடைக்கும் இதனால் உடனடியான பொழிவு கிடைக்கும்.

மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீக்குவதற்கும், முகத்தின் தோல் பகுதி முழுவதும் ஒரே மாதிரியான கலர் கொண்டு வருவதற்கும் இது உதவும். இதற்கு ஸ்பெர்மைன் என பெயர்.

இது ஆண்டி ஆக்ஸடன்டாகவும் பயன்படுகிறது. அதனால் தோல் சுறுக்கம், வலுவலுப்பான முகம், முகப்பரு மற்றும் கரும்புள்ளி வராமல் தடுப்பது, போன்ற வேலையை சிறப்பாக செய்து தோலை ஆரோக்கியமாக மாற்றுகிறது. என அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தி தற்போது பெரும் வைரலாக மாறுகிறது.

அடுத்த செய்தி