ஆப்நகரம்

இணையத்தில் டிரெண்டாகும் கொரோனா வடை...

சமூக வவலைத்தளங்களில் கொரோனா வடை குறித்த மீம்கள் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 23 Mar 2020, 8:17 am
தற்போதைய சூழ்நிலையில் மக்கள் எல்லாம் தங்களைத் தற்காத்துக்கொள்ள வீட்டிற்குள்ளேயே இருக்கும் படி அரசாங்காம் அறிவித்துள்ளது. கொரோனாவிற்கு பயந்து பலர் வீட்டிற்குள்ளேயே பதுங்கிவிட்டனர். அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை மட்டும் போதுமான அளவிற்கு ஸ்டாக் வைத்துக்கொண்டு மக்கள் வீட்டிலேயே குடும்பத்துடன் பொழுதைக் கழித்து வருகின்றனர்.
Samayam Tamil corona vada


இந்நிலையில் வீட்டில் இருப்பவர்கள் பொழுதைப் போக்க வித விதமாகச் சமைத்துச் சாப்பிட்டு வரும் நிலையில் சமூகவலைத்தளத்தில் ஒருவர் தன்ன வீட்டில் சமைத்த கொரோனா வைரஸ் வடிவிலான வடையைப் போட்டோ எடுத்துப் போட்டுள்ளார். அந்த புகைப்படம் வரலாகப் பரவி வருகிறது.


Also Read : கொரோனா பரவாமல் தடுக்க என்ன செய்யனும்? வைரலாகும் வடிவேலு மீம்ஸ்....

பலர் அந்த புகைப்படத்திற்கு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் சிலவற்றைக் கீழே காணுங்கள்.





அடுத்த செய்தி