ஆப்நகரம்

நட்பாக பழகும் நாய்-குரங்கு - வைரல் வீடியோ

பெண் நாய் குட்டி ஒன்று குரங்குடன் நட்புடன் பழகும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 19 Feb 2020, 7:52 am
கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா லிமிடட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். 45 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் குட்டி குரங்கு தனது கையில் உள்ள உணவை உண்டபடி நாயின் மீது ஏறி நிற்கின்று பயணிக்கிறது. பல ஆண்டுகள் கழித்து பழகும் நண்பர்கள் போல நாயும் குரங்கும் பழகியது.
Samayam Tamil dog monkey



Also See: தமிழ் சினிமாவும் - டாம் அண்ட் ஜெர்ரியும் - அசர வைக்கும் மீம்ஸ்

அவர் தனது பதிவில் பாசம் என்ற மொழி அனைவரும் புரியக்கூடியது. என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி