ஆப்நகரம்

Edinburgh Zoo : "புள்ளையாடா நீ...! பேய் மாதிரி பயம் காட்டுற..." தாய் சிங்கத்தை தெறிக்க விட்ட சிங்க குட்டி...

ஸ்காட்லாந்தில் உள்ள மிருக காட்சி சாலையில் தாய் சிங்கத்தை பயம்காட்டி தெறிக்கவிட்டுள்ளது குட்டிசிங்கம் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைலராகி வருகிறது.

Samayam Tamil 12 Oct 2019, 7:47 pm
ஸ்காட்லாந்தில் உள்ள எடிபெர்க் பூங்காவில் தாய் சிங்கம் தனது மூன்று குட்டிகளுடன் ஒரு இடத்தில் அடைக்கப்பட்டிருந்தது. அதைப் பாதுகாக்க சில பாதுகாவலர்களுடன் நடக்கும் சம்பவத்தைக் கவனிக்க சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது.
Samayam Tamil தாய் சிங்கத்தை தெறிக்க விட்ட சிங்க குட்டி


இந்த சிங்கத்தின் காவலர்கள் குட்டி சிங்கங்கள் பயங்கரமாகச் சேட்டை செய்து வருவதாகப் பூங்கா நிர்வாகிகளிடம் சொன்னார்கள் அப்பொழுது சிசிடிவி கேமரா காட்சிகளைப் பூங்கா நிர்வாகிகள் ஆய்வு செய்த போது சிங்கக் குட்டிகள் செய்த அட்டகாசங்கள் செய்த வந்தது.

Read More: யூடியூப் சேனல் வைத்து பிரபலமாகி இன்று சொந்தமாக வீடு கட்டிய "டாடி ஆறுமுகம்" வளர்ந்த கதை...!

அதில் ஒரு காட்சியாகப் பெண் சிங்கம் படுத்து தனது இரண்டு குட்டிகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க மூன்றாவது குட்டி மெதுவாகத் தாய் சிங்கத்தின் பின்னால் வந்து பயமுறுத்தியது. இதனால் ஒரு நொடி பயந்து போன தாய் சிங்கம் அலறியடித்துக்கொண்டு எழுந்தது.


Also Read : லிப் கிஸ் கொடுக்க வந்த மனைவியின் நாக்கை அறுத்த கணவன்...!

இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி