ஆப்நகரம்

Shoaib Malik Trolls: இந்த மாதிரி காமெடியெல்லாம் பாக்., கிரிக்கெட் வீரர்களால் மட்டும் தான் செய்ய முடியும்...!

பாக்., அணி இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் சென்று ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி தொடரின் 4வது போட்டி சமீபத்தில் நடந்தது.

Samayam Tamil 20 May 2019, 5:53 pm
பாக்., அணி இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் சென்று ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி தொடரின் 4வது போட்டி சமீபத்தில் நடந்தது.
Samayam Tamil இந்த மாதிரி காமெடியெல்லாம் பாக்., கிரிக்கெட் வீரர்களால் தான் செய்ய முடியும்


முதலில் பாக்., அணி பேட் செய்தது. கடைசி பத்து ஓவரில் அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்ற முனைப்பில் சோயப் மாலிக் விளையாடி வந்தார். 47வது ஓவரில் ஒரு பந்தை அவர் ஆஃப் சைடில் அடிக்க முடிவு செய்து பந்தை கீரிஸிற்குள் வரவிட்டு அடிக்க முயற்சி செய்தார்.

ஆனால் அவர் காலை தள்ளி வைக்கிறேன் என ஸ்டெம்பிற்கு மிக அருகில் வைத்து விட்டதால் அவர் பந்தை அடிக்க முயற்சி செய்யும் போது பேட் ஸ்டெம்பில் பட்டு ஹிட் விக்கெட் ஆகிவிட்டது.

சோயப் மாலிக் பாக்., அணியின் மூத்த வீரர். இவர் இவ்வளவு மோசமான முறையில் ஹிட் விக்கெட் ஆனது இந்த நூற்றாண்டின் மிக மோசமான ஹிட் விக்கெட் என டுவிட்டரில் பலர் கிண்டல் செய்து வருகின்றனர். இது குறித்து டுவிட்டரில் வரும் மற்ற பதிவுகளை கீழே காணுங்கள்.



அடுத்த செய்தி