ஆப்நகரம்

பாம்பை வெறும் கையில் தூக்கியடித்த பாட்டி - வைரல் வீடியோ

வயதான பாட்டி ஒருவர் ஆள் உயர பாம்பை வெறும் கையால் தூக்கியெறிந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 27 May 2020, 8:28 am
சில வீடியோக்களை பார்க்கும்போது நாம் எதிர்பார்த்ததை நம்பவே முடியாது காரணம் அந்த வீடியோவில் வரும் காட்சிகள் வித்தியாசமாக இருக்கும் அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் சமூகவியலும் கடந்த சில நாட்களாக வைரலாக வைத்தது அந்த வீடியோவில் ஒரு வயதான பாட்டி ஒரு நல்ல பாம்பை கையால் பிடித்து இழுத்து செல்வது போல் தரதரவென்று செய்கிறார் இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil old lady with snake viral video



இந்திய வனத்துறை அதிகாரி சாந்தா நந்தா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவில் அவர் பார்ட்டி ஒரு நல்ல பாம்பை எப்படி வாழக்கூடாது என்று கருத்திட்டு உள்ளார்.


ஒரு ஆள் உயரம் உள்ள நல்ல பாம்பை தன் கையால் எந்தவித பயமுமின்றி பிடித்துள்ள பாம்பை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது அப்படி வீடுகளைத் தாண்டி பாம்பனில் இருந்து செல்லும்படியும் ஒருகட்டத்தில் அதை சுற்றி சுற்றி தூக்கி எறிகிறார் இப்படி படம் எடுக்கும் பாம்பை ஒரு பாட்டி தங்கை கையாண்ட விதம் பலரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ஒரு பாட்டிக்கு பல தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. இந்த பாட்டி கொடுத்த உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்கள்

அடுத்த செய்தி