ஆப்நகரம்

கிறிஸ்துமஸ் வாழ்த்து வாட்ஸ் அப் ஸ்டிக்கர்கள் மூலம் வாழ்த்துக்களை பகிருங்கள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ள நிலையில் இந்த பதிவில் நாம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் சிலவற்றை காணலாம்.

Samayam Tamil 25 Dec 2019, 10:07 am
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் எல்லாம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
Samayam Tamil Whatsapp stickers


மக்கள் எல்லாம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், பேஸ்புக் ஸ்டேட்டஸ்கள், போன்ற பல இடங்களில் தங்கள் வாழ்த்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கவிதைகள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த பதிவில் மேலும் சில வாட்ஸ் அப் ஸ்டிக்கர்களை உங்களுக்காக வழங்கியுள்ளோம். இதை பயன்படுத்தி உங்கள் பிரிப்பட்டவர்களுக்கு வாட்ஸ் அப் ஸ்டிக்கர்கள் மூலம் வாழ்த்துக்களை பகிருங்கள்.

அடுத்த செய்தி