இந்து கடவுளின் முழு முதற் கடவுளாம் விநாயகர் அவதரித்த தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்திதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்படுகிறது. இன்றைய நாளில் நாடுமுழுவதும் உள்ள இந்து மத நம்பிக்கை கொண்ட மக்கள் விநாயகர் விக்கிரத்திற்கு அபிஷேகம், அலங்காரம் செய்து விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், எள்ளுருண்டை,சுண்டல் உள்ளிட்ட பல பதார்த்தங்களை படைத்து அவருக்கு பிடித்தமான அருகம்புல் மாலையை சாத்தி விநாயகரை வழிபடுவார்கள்.
இதற்கு முன்பாக வீட்டின் முன்பு மா,பலா, வாழை ஆகிய தோரணங்களை வீட்டை அலங்காரம் செய்வார்கள். இந்த மகிழ்ச்சியானை நாளை நாம் நம் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாட அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை சொல்லி மகிழுங்கள். இப்படி நீங்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை பகிர சில புகைப்படங்களையும் வாழ்த்துக்களையும் இங்கே வழங்கியுள்ளோம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
1. வெற்றி விநாயகர்
புதிய வெற்றிகளை தந்து
உங்களை வழி நடத்தட்டும்...!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
2. ஞானம், ஆரோக்கியம், செல்வம்
உள்ளிட்ட அனைத்து செல்வத்தையும் அள்ளித்தரும்
விநாயகரை விரதம் இருந்து வழிபட்டு
நாம் நம் வாழ்வின் அனைத்து வளத்தையும் பெற்று
சிறப்பாக வாழ்வோம்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
3. விநாயகர் அருளால்
உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும்.
மலர்ந்த சந்தோஷம் அவர் அருளால் தொடரட்டும்...!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
4. உங்களது வாழ்வில் உள்ள அனைத்து தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றி வாழ்வில் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்து உங்களை ஊக்குவிக்கும் படைப்பாற்றலை கொடுத்து அறிவு மற்றும் ஞானத்துடன் உங்களை ஆசிர்வதிக்க விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்….
5. காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருள் துணை.
வினாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
6. உங்களது கண்ணீரை துடைத்து, மகிழ்ச்சியை கொடுக்கவும், உங்களது ஒவ்வொரு தடைகளும் படிக்கற்களாக மாறவும், உங்களது பாவங்கள் அனைத்தும் நல்லொழுக்கமாக மாற விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…
7. கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
8. கூர்மையான வாகனம் மற்றும் வலிமை வாய்ந்த உடலை கொண்ட இறைவன் வெற்றிகரமாக நமது பாதையில் இருக்கும் அனைத்து தடைகளையும் அகற்ற இந்த விநாயகர் சதுர்த்தியில் அவரது அருளை பெற்றிட வாழ்த்துக்கள்…
9.யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்
ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
10. எவ்வளவு சாப்பிட்டும் விநாயகருக்கு பசி அடங்காது அது போன்று எல்லையில்லா மகிழ்ச்சியுடனும், பல வாகனங்களைக் கொண்ட விநாயகரைப் போன்று கடைசி ஆயுள் வரையிலும், விநாயகரின் எலியைப் போன்று நமது பிரச்சனைகளும், அவருக்குப் படைக்கும் கொழுக்கட்டைகளைப் போன்று நமது இனிமையான தருணங்களும் அமைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…