ஆப்நகரம்

சுர்ஜித் மரணம் குறித்து டிக் டாக் -ல் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

திருச்சி மணப்பாறை சுர்ஜித்தின் மரணம் குறித்து டிக்டாக்கில் வைரலாகும் வீடியோக்களை கீழே காணுங்கள்.

Samayam Tamil 30 Oct 2019, 3:47 pm
திருச்சி, மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்படாத ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்தான். அவனை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என அனைவரும் தீபாவளியைக் கூட கொண்டாடாமல் அவனுக்காகப் பிரார்த்தனை நடத்தினர்.
Samayam Tamil சுர்ஜித் மரணம் குறித்து டிக் டாக் -ல் என்ன சொல்கிறார்கள் தெரியுமா


ஒவ்வொருவரும் டிவி நேரலையில் அவரை எப்படி மீட்கிறார்கள் என்றே பார்த்து வந்தனர். இந்நிலையில் பல மணி நேரப் போராட்டமும் இறுதியாக வீணாகி சிறுவன் சுர்ஜித் பரிதாபமாகப் பலியாகி உடலாக மட்டுமே மீட்கப்பட்டான்.

அவர் உடல் எடுக்கப்பட்ட செய்தி கேட்டு கண்ணீர் விடாதவர்களே இல்லை. பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகளையும் கண்ணீர் தத்தளிக்கவிட்டுச் சென்றுவிட்டான் சுர்ஜித்

Also Read : இந்த படத்தில் உள்ள பூனையை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

இந்த சுர்ஜித் குறித்து டிக்டாக்கில் #ripsurjith என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது சில வீடியோக்களை கீழே காணுங்கள்.



Also Read : ஓவர் கான்ஃபிடென்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பி...! - வைரலாகும் கபடி வீடியோ



Also Read : கடல் சிங்கத்திடம் இருந்து சாமர்த்தியமாக தப்பிய பென்குயின் - வைரலாகும் வீடியோ

அடுத்த செய்தி