ஆப்நகரம்

Tomatoes Holi Festival: தக்காளி, ஆரஞ்சு பழம் என கலைகட்டிய ஹோலி...!- கலர்புல் புகைப்படங்கள்

இந்தியாவில் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஹோலி இது ஜாதி மதத்தை கடந்து ஒருவரை ஒருவர் சந்தோஷப்படுத்தி வாழ்க்கையை வண்ண மயமாக்கும் திருவிழாவாகும்.

Samayam Tamil 21 Mar 2019, 4:56 pm
இந்தியாவில் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஹோலி இது ஜாதி மதத்தை கடந்து ஒருவரை ஒருவர் சந்தோஷப்படுத்தி வாழ்க்கையை வண்ண மயமாக்கும் திருவிழாவாகும்.
Samayam Tamil தக்காளி, ஆரஞ்சு பழம் என கலைகட்டிய ஹோலி


பொதுவாக ஹோலி பண்டிகையில் போது ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி சந்தோஷத்தை வெளிப்படுத்தி கொண்டாடுவதை கேள்விபட்டிருப்போம்.

நேற்றும் இன்றும் இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் சில புகைப்படங்களை இங்கே இணைத்துள்ளோம் பாருங்கள்.
Read More: கள்ளகாதலனுடன் செக்ஸ் வைக்க குழந்தையுடன் சென்ற பெண் போலீஸ்; அந்த குழந்தைக்கு நடந்தது கொடூரம்...

உங்களுக்கு ஒன்று தெரியுமா இந்தியாவில் ஹோலி கொண்டாடப்படுவது போவே இந்தியாவில் பவ்னி என ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அதில் ஆரஞ்சு பழங்களை ஒருவர் மீது அவர் வீசி விளையாடுகின்றனர்.

ஸ்பெயினில் உள்ள பனோல் நகரில் வெலன்சியா பண்டிகையில் தக்காளியை ஒவர் மீது ஒருவர் வீசி கொண்டாடப்படு திருவிழா கொண்டாடப்படுகிறது.


Read More: ஏழை காதலனை கழட்டி விட 37வயது காதலி போட்ட மாஸ்டர் பிளான்...! கடைசியில் போலீசில் சிக்கிய கூத்து..!



Read More: ஒரே பிரசவத்தில் வெறும் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த அதிசய தாய்...!



Read More: குடிபோதையில் ஆடிய மாப்பிள்ளை; காண்டான மணப்பெண், அடுத்து நடந்தது தான் ஹைலைட்..!

அடுத்த செய்தி