சமூகவலைத்தளங்களில் போலியான பல விஷயங்கள் உலாவுகின்றன என்பதை உணர்த்த சிறுவர்கள் இரண்டு பேர் ஒரு முயற்சி எடுத்துள்ளார். மக்கள் பலர் சமூகவலைத்தளங்களில் பார்ப்பது பல உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோவில் இரு சிறுவர்கள் அமர்ந்து ஒரு தண்ணீர் நிறைந்த கப் ஒன்றில் கல்லை போடுகிறார்கள். தொடர்ந்து சரியாக குறி பார்த்து அந்த கல்லை அந்த தண்ணீர் கப் உள்ளே போடுகிறான்.
All Credits: www.TansuYegen/twitter.com
ஆனால் நாம் Zoom out செய்து பார்த்தால் இன்னொரு சிறுவன் கப் அருகிலேயே உட்கார்ந்துகொண்டு கல்லை போடுகிறான். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது. நாம் உண்மையான திறமைகள் என்று நினைக்கும் பலர் இதுபோன்று நம்ம எல்லாம் முட்டாளாக்கி வீடியோ பதிவிடுகிறார்கள். இதை உணர்த்துவதாகவே இந்த வீடியோ பார்க்கப்படுகிறது.
இதனால் நாம் சமூகவலைத்தளங்களில் பார்க்கும் அனைத்தையும் நம்பக்கூடாது என்பதை இது உணர்த்துகிறது. அந்த சிறுவர்களின் இந்த முயற்சியை பலர் பாராட்டிவருகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் 'சமயம் தமிழ்' இணையதளத்தை பின் தொடருங்கள்