ஆப்நகரம்

கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், புகைப்படங்கள்...

கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு வாழ்த்துக்கள், கவிதைகள், புகைப்படங்களை இணைத்துள்ளோம் அதை கீழே காணுங்கள்

Samayam Tamil 29 Aug 2021, 10:05 am

ஹைலைட்ஸ்:

* இந்தியா முழுவதும் ஆக., 30ம் தேதி கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படுகிறது. *ஜென்மாஸ்டமி தினத்தில் மக்கள் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
*வாழ்த்துக்கள், கவிதைகள், புகைப்படங்களை கீழே காணுங்கள்

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Krishna Janmashtami
விஷ்ணுவின் அவதாரங்களில் 9வது அவதாரமானவர் கிருஷ்ணன். அவரது பிறந்தநாளையே கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளை தான் ஜென்மாஸ்டமியாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் தான் கிருஷ்ணாவதாரம் பூமிக்கு வந்ததாக கருதப்படுகிறது. அன்றைய நாள் தான் கிருஷ்ணஜெயந்தியாக விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய நாளில்இந்துக்கள் அவர்கள் வீடுகளில் கிருஷ்ணரை நினைத்து வழிபாடு நடத்துவார்கள். குறிப்பாக குழந்தைகள் உள்ள வீட்டில் குழந்தைளின் கால் தடங்களை வீட்டின் முன்பு பதித்து கிருஷ்ணரே தங்கள் வீட்டிற்கு வந்ததாக கருதி வழிபாடு நடத்துவார்கள். இந்த நாளில் நாம் கிருஷ்ணனை வழிபடுவதோடு சேர்த்து நம் நண்பர்கள், உறவினர்கள், அனைவருக்கும் வாழ்த்து சொல்ல சில புகைப்படங்களை கீழே இணைத்துள்ளோம். அதை பயன்படுத்தி வாட்ஸ் அப் பேஸ்புக் மூலம் உங்கள் வாழ்த்துக்களை உங்கள் அன்பானவர்களுக்கு பகிருங்கள்.

அடுத்த செய்தி