ஆப்நகரம்

பிரியாணி விற்றே லிம்கா சாதனை படைத்த கடை..! எத்தனை லட்சம் பிரியாணிகள் தெரியுமா?

பிரியாணி என்பது இருந்து பெரும்பாலான நபர்களின் விருப்ப உணவாக மாறிவிட்டது. ஐதரபாத்தை சேர்ந்த பாரடைஸ் புட் கோர்ட் என்ற செயின் உணவகம் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பவம் 31ம் தேதி வரையில் மொத்தம் 70,44,289 பிரியாணிகளை விற்பனை செய்துள்ளது.

Samayam Tamil 22 Feb 2019, 6:03 pm
பிரியாணி என்பது இருந்து பெரும்பாலான நபர்களின் விருப்ப உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் பயணம் செய்து சாப்பிட்டு விட்டு திரும்பும் பழக்கம் எல்லாம் இருக்கிறது. இப்படியாக ஒரு உணவு இந்தியர்களை அதுவும் குறிப்பாக தென்னிந்தியர்களின் மனதை கொள்ளையடித்து விட்டது.
Samayam Tamil பிரியாணி விற்றே லிம்கா சாதனை படைத்த கடை..! எத்தனை லட்சம் பிரியாணிகள் தெரியுமா?


ஐதரபாத்தை சேர்ந்த பாரடைஸ் புட் கோர்ட் என்ற செயின் உணவகம் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பவம் 31ம் தேதி வரையில் மொத்தம் 70,44,289 பிரியாணிகளை விற்பனை செய்துள்ளது.
Read More: வெளிநாட்டு மோகத்தால் விட்டு சென்ற காதலியை மணமேடையில் கதறவிட்ட காதலன்..!
இந்த அளவிற்கு பிரியாணியை ஒரே நிறுவனம் விற்பனை செய்தது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனை லிங்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஐதாராத் என்கிற ஊரே பிரியாணிக்கு மிகவும் பிரபலமான ஊராகும். இங்கு சுமார் 60 ஆண்டுகளாக பிரியாணி விற்பனை செய்து வரும் நிறுவனம் தான் பாரடைஸ் புட் கோர்ட் இந்த நிறுவனம் ஐதராபாத்தில் மிகவும் பிரபலமான நிறுவனமாகும்.
Read More: தன் பிரியாணி தட்டில் இருந்து பீஸை எடுத்த காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன்..!

அடுத்த செய்தி