ஆப்நகரம்

என்ன கருமம்டா இது...

அம்மா சமைத்த உணவு நல்லாயில்லை என்றாலும் அதை வேறு வழியில்லாமல் சாப்பிடும் குழந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.

Samayam Tamil 3 Apr 2020, 10:44 am
புதிதாக திருமணமானவர்களுக்கு மனைவி சரியாக, அல்லது ருசியாக சமைக்கவில்லை என்பது தெரிந்த அந்த தருணம் எப்படி இருக்கும்? இது ஒரு ரகம் என்றால் வீட்டில் அம்மாவோ, தங்கையோ, அக்காவோ டிவியில் சமையல் நிகழ்ச்சி பார்த்துவிட்டு அதை முயற்சி செய்து, நம்மிடம் கொடுத்து டெஸ்ட் செய்தால் எப்படி இருக்கும்?
Samayam Tamil eating baby



Also Read : 300க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றிய இந்திய பெண்...
அப்படியான ஒரு சம்பவத்தை தான் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் ஒரு சிறுமி சந்தித்துள்ளார். அவர் தன் தாய் சமைத்த உணவை சாப்பிடுகிறார். ஆனால் அந்த சிறுமிக்கு அந்த உணவு பிடிக்கவில்லை வாயிற்குள்ளேயே இறங்கவில்லை இருந்தாலும் வீடியோ எடுக்கிறார்களே என அந்த சிறுமி சாப்பிடுவதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வேகமாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி