ஆப்நகரம்

ஒரு பொண்ணு வேணும்... - வைரல் வீடியோ

இளைஞர் ஒருவர் தனக்கு பெண் பார்க்க வேண்டும் என வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 25 Apr 2020, 11:57 am
இன்றைய இளைஞர்களுக்கு திருமணம் என்பது பெரும் கனவாக உள்ளது. பலர் பெண் தேடி வருகின்றனர். சிலர் காதலித்து வருகின்றனர். காதலிப்பவர்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் திருமணத்திற்காக பெண் தேடுபவர்களுக்கு இருக்கும் பிரச்சினை வெளியில் சொல்ல முடியாத அளவிற்லான பிரச்சினை.
Samayam Tamil marriage  dowry



Also Read : 300 பெண்களை கற்பழித்தவனை கோர்ட் வளாகத்திலேயே 200 பெண்கள் அடித்தே கொன்றனர்

இப்படியான பிரச்சினையில் சிக்கிய ஒருவர் தனக்கு பெண் வேண்டும் என பேசி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அவர் அந்த வீடியோவில் தனக்கு பெண் வேண்டும் என கேட்கிறார். அதுவும் வரதட்சனையுடன் கேட்கிறார். இந்த வீடியோ வைரலாகி பலர் இவரை கிண்டல் செய்து வருகின்றனர். இன்று இந்தியாவில் வரதட்சனை சாதாரணம் தான் என்றாலும் அது வெளியில் தெரியாத அளவிலேயே இரு வீட்டாருடனோ அல்லது குறிப்பிட்ட குடும்பங்களுடனோ முடிந்து விடுகிறது. ஆனால் இவர் பொது வெளியில் பேசியது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்