ஆப்நகரம்

Miss Peru 2019: குடிபோதையில் வாந்தியெடுத்த அழகி...! ஒரே வீடியோ தான் உலக அழகி வாய்ப்பு க்ளோஸ்...!

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் 2019ம் ஆண்டிற்கான மிஸ் பெரு அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அனில்லா கிரெட்டோஸ். இவர் உலக அழகி போட்டியிலும் கலந்து கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

Samayam Tamil 1 Apr 2019, 4:05 pm
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் 2019ம் ஆண்டிற்கான மிஸ் பெரு அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அனில்லா கிரெட்டோஸ். இவர் உலக அழகி போட்டியிலும் கலந்து கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
Samayam Tamil குடிபோதையில் வாந்தியெடுத்த அழகி


Read More: மீம் கிரியேட்டர்களுக்கு தயாரான பணம் தான் வேலூரில் சிக்கியதா?

இந்நிலையில் இவர் பெருநாட்டில் உள்ள ரியோஜா என்ற நகரில் உள்ள ஒரு ஓட்டலில் குடிபோதையில் தள்ளாடியது, வாந்தியெடுத்தது உள்ளிட்ட வீடியோ காட்சிகள் சமீபத்தில் இண்டர்நெட்டில் வைரலாக பரவியது.
Read More: திருமணமான அன்றே மனைவியின் கற்பை சோதித்த கணவன்... கடுப்பில் மனைவி எடுத்த விபரீத முடிவு...!

Read More: சும்மா படுத்து தூங்குபவர்களுக்கு ரூ13 லட்சம் சம்பளத்துடன் நாசாவில் வேலை...! நீங்கள் அப்ளே பண்ணணுமா?

இதையடுத்து அனில்லாவிற்கு வழங்கப்பட்ட அழகி பட்டமும், அவர் உலக அழகி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.
Read More: ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகலாம்...! வடிவேலுவை மிஞ்சிய சீனாக்காரன்...!


இதில் முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டவரும் அழகி போட்டியில் கலந்து கொண்டவர் தானாம்.

அடுத்த செய்தி