ஆப்நகரம்

GP Muthu - Surya Tik Tok Duet ல் பண்ணுற வேலையை பார்த்தீர்களா?

டிக் டாக்கில் பிரபலமான ஜிபி முத்து சூர்யா வின் டூயட் டிக் டாக் வீடியோ கலெக்ஷன்கள்களை உங்களுக்காக கீழே வழங்கியுள்ளோம். அந்த வீடியோக்களில் இருவரும் செய்யும் அட்டகாசங்களை பாருங்கள்.

Samayam Tamil 9 Nov 2019, 2:41 pm
இன்று சமூகவலைத்தளங்களில் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதனால் பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு சமூகவலைத்தளங்களிலும் பிரபலங்கள் இருக்கின்றனர். தொடர்ந்து அந்த தளத்தைப் பயன்படுத்துபவர்கள் மத்தியில் இவர்கள் பெரும் பிரபலமாகவே இருந்து வருகின்றனர்.
Samayam Tamil GP Muthu Rowdy Baby Surya Tik Tok
Image : GP Muthu


இந்நிலையில் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாக உள்ள டிக்டாக்கில் பிரபலமாகப் பலர் இருக்கின்றனர். அதில் தமிழ்நாட்டில் உள்ள டிக்டாக் பயன்பாட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ளவர்கள் ஜிபி முத்து - சூர்யா தான்.

Also Read : காதலாகி கசிந்து உருகி சாவிலும் இணை பிரியாத தம்பதி..!
இவர்கள் இருவரும் டிக்டாக்கில் சண்டை போடுவதில் துவங்கி தற்போது காதல் பாட்டுகளுக்கு டிக்டாக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்களுக்கு டிக்டாக்கில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களது ரசிகர்கள் இவர்களது சண்டையை பார்ப்பதை விட டிக் டாக் டூயட் வீடியோக்களை தான் அதிகம் பார்த்து வருகின்றனர்.

இந்த பதிவில் நாங்கள் உங்களுக்காக ஜிபி முத்து - சூர்யாவின் டூயட் வீடியோக்களை எல்லாம் ஒரு கலெக்ஷனாக உங்களுக்கு வழங்கியுள்ளோம். இதைப்பார்த்து விட்டு இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Also Read : ஒரே பேஸ்புக் பதிவால் வீட்டு பணிப்பெண்ணின் வாழ்க்கையை புரட்டி போட்ட தனியார் நிறுவன ஊழியர்





Also Read : Singapenney பரத நாட்டியத்தில் சிங்கப்பெண்கள்...! வைரலாகும் வீடியோ



அடுத்த செய்தி