ஆப்நகரம்

ட்விட்டரில் டிரெண்டாகும் #Pray_For_samuthirakani

ட்விட்டரில் #Pray_For_samuthirakani என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 30 Mar 2020, 4:18 pm
கடந்த மே மாதம் இறுதியில் காரணமே இல்லாமல் சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகியவர் நம்ம நேசமணி, அதாவது பிரெண்ட் படத்தில் நம்ம வடிவேலு நடித்த கதாபாத்திரம் நேசமணி வைரலனார். இது எல்லோரும் தெரிந்த விஷயம் தான்.
Samayam Tamil pray for samuthirakani


இரு நண்பர்கள் கமெண்டில் நேசமணி தலையில் கல் விழுந்ததற்காக பிரார்த்தனை செய்து அது வைரலாகி #PrayForNesamani என்ற ஹேஷ்டேக் வைரலாகியது. அதே போல தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருபவர் சமுத்திரகனி

நெட்டிசன்கள் மத்தியில் தற்போது சமுத்திரகனியின் பெயரை மாற்றி மாற்றி மீம்ஸ் கிரியேட் செய்து வெளியிட்டு அதை டிரெண்டாக்கி வருகிறது. அப்படி சமுத்திரகனியின் மீம்ஸ்களை காண இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்.

Also Read : 30 ஆண்டுகள் தனிமைபடுத்தப்பட்ட பெண்...

இது மட்டுமல்லாமல் ட்விட்டரில் #Pray_For_samuthirakani என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கிற்குள் ஏகப்பட்ட மீம்களும் டிரெண்டாகியுள்ளது. இந்த சமூத்திரக்கனி மீம்ஸ் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஏன் இந்த மீம்ஸ் டிரெண்டாக துவங்கியது என தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி