ஆப்நகரம்

ஊரடங்கு காலத்தில் ஆபாச வீடியோ பார்ப்பது அதிகரிப்பு

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்த காலகட்டத்தில் ஆபாச இணையதளத்திற்கான பார்வைகள் அதிகரித்துள்ளது.

Samayam Tamil 8 Apr 2020, 10:59 am
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தினமும் நூற்றுக்கண்கான நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மக்கள் எல்லாம் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எதற்கும் வீதிக்கு வரவேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க துவங்கியதால் வழக்கத்தை விட சமூகவலைத்தளங்களில் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது.
Samayam Tamil Porn hub


Also Read : "இந்த செய்தியை 20 பேருக்கு பகிராவிட்டால் கெட்டது நடக்கும்" இது பின்னால் உள்ள மர்மம் என்ன?
இதற்கிடையில் செக்ஸ்வீடியோ தளமான பார்ன் ஹப் தளத்தின் பயன்பாடு 95 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்த தளம் தங்களது பிரிமியம் சேவையை இலவசமாக அறிவித்தது. இந்தியாவில் ஊரடங்கு துவங்கிய மார்ச் 25ம் தேதி இந்த தளத்தின் இந்திய பயன்பாடு 2 சதவீதம் அதிகரித்தது.

மார்ச் 27ம் தேதி 95 சதவீதம் அதிகரித்துள்ளது. இதோ போல ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாடுகளிலும் இந்த தளங்களின் பயன்பாடு அதிகரித்து தான் உள்ளது.

அடுத்த செய்தி