ஆப்நகரம்

ராகுலுக்குள் கோலியை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

ராகுல் கோலி உள்ள இந்த விளையாட்டு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 1 Apr 2020, 9:13 pm
தற்போது ஊரடங்கு நேரம் என்பதால் மக்கள் ஆன்லைனில் டேர் கேம் அல்லது ஏதாவது கண்டுபிடிப்பது பற்றிய கேம் விளையாடுவது அதிகமாகிவிட்டது. சமீபத்தில் அப்படியாக வைரலான விளையாட்டு ராகுலுக்கள் கோலியை கண்டுபிடிப்பது.
Samayam Tamil kohli



அட என்னங்க பெயரை கேட்டதும் குழம்பிட்டீங்களா. மேலே உள்ள புகைப்படங்கள் முழுவதும் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுகுள் படமாக இருந்தாலும் அதில் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியுடையதாக இருக்கிறது. இந்த ராகுல்களுக்குள் ஒளிந்துள்ள கோலியை கண்டு பிடிப்பது தான் இந்த கேம். இந்த கேமில் ராலுக்குள் கோலி எங்கே இருக்கிறார் என கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி