ஆப்நகரம்

குடும்பத்துடன் கும்மாளம் போடும் புலிகள்....

புலிகள் குடும்பத்துடன் தண்ணீரில் குளிக்கும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 4 May 2020, 10:27 am
புலிகள் குடும்பத்துடன் தண்ணீரில் குளிக்கும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Samayam Tamil tiger



இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பறவைகள் சத்தங்களுடன் இசை மழையில் நனைந்தபடியே புலி குடும்பம் ஒன்று, ஏரியில் குடும்பத்தோடு குளியல் போடுகிறது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்தவீடியோவை தங்கள் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி