ஆப்நகரம்

Mr.Bean 2.0 : தமிழகத்தின் மிஸ்டர் பீன் கைலாஷ் டிக் டாக் வீடியோக்கள்...!

தமிழகத்தில் மிஸ்டர் பீனா மாறியுள்ள கைலாஷின் வைரலான டிக் டாக் வீடியோக்களை இந்த பதிவின் கீழ் காணுங்கள்.

Samayam Tamil 1 Nov 2019, 6:11 pm
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் டிக் டாக் என்ற சமூகவலைத்தளங்களில் தான் மூழ்கிக் கிடக்கிறார்கள். டிக்டாக்கில் ஒவ்வொருவரும் தங்களின் திறமை, மற்றும் கற்பனைகளை வைத்து ஏற்கனவே பிரபலமான ஆடிகளுக்கு விடியோ செய்தோ, அல்லது சொந்தமான வீடியோ செய்தோ பதிவு செய்வார்கள்.
Samayam Tamil kailash tik tok videos Tamil


இதில் பலர் பல விதமான டிக்டாக் செய்து பிரபலமாகிவிட்டனர். அந்த வகையில் சமீபத்தில் டிக்டாக்கில் பிரபலமானவர் கைலாஷ்.

Also Read : ஒரே போட்டோ தான் வெளிநாட்டு மீம் கிரியேட்டர்களுக்கு செம தீனி

இவர் பிரபல கதாபாத்திரமான மிஸ்டர் பீன் போல நடித்து டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவார். இவர் வெளியிடும் வீடியோக்கள் செம வைரலாக பரவி வருகிறது.

இவரது வீடியோவை 1.7 கோடி பேர் இவரது வீடியோவை லைக் செய்துள்ளனர். 11 லட்சம் பேர் இவரைப் பின்தொடர்கின்றனர். இவரது சில வீடியோக்களை கீழே வழங்கியுள்ளோம் காணுங்கள்.



Also Read : அம்மாவை திருமணம் செய்து மகளுடன் குடும்பம் நடத்திய வாலிபர்...! என்ன நடந்தது தெரியுமா?





Also Read : ஒரு நாய்க்காகவா இந்த பெண் இப்படி செய்தார்? நம்பவே முடியவில்லையே...!


அடுத்த செய்தி