ஆப்நகரம்

பட்டபகலில் நடுரோட்டில் நடந்து சென்ற முதலை வைரலாகும் வீடியோ

பிரான்ஸ் நாட்டில் பகலில் முதலை ஒன்று நடு ரோட்டில் நடந்து சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Samayam Tamil 19 Dec 2019, 11:12 am
பிரான்ஸ் நாட்டில் உள்ள மாண்ட்ரீல் மாகாணத்தில் வசித்து வரும் மெய்சம் சமஹா என்ற பெண் ட்வீட்டரில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது டிரெண்டாகியுள்ளது.
Samayam Tamil பட்டபகலில் நடுரோட்டில் நடந்து சென்ற முதலை வைரலாகும் வீடியோ


இந்த வீடியோவில் பிசியாக இருக்கும் ஒரு சாலையின் குறுக்கே ஒரு முதலை ஒன்று சகவாசமாக ஒழிந்து சென்று ஒரு காருக்கு அடியில் ஒழிந்து கொள்ளும் காட்சிப் பதிவாகியிருந்தது.

மதிய நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த காட்சி பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மெய்சம் இந்த காட்சியை ஜெரி தெருவில் உள்ள காபி ஷாப்பிற்கு செல்லும் வழியில் பார்த்துள்ளார்.

Also Read : மாயமான மலேசிய விமானம் MH370 குறித்து வெளியான புதிய புகைப்படத்தால் மீண்டும் பரபரப்பு...! விமானத்தில் பயணித்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு?


Also Read :நிர்வாணமாக வீட்டு பால்கனியில் தூக்கில் பிணமாக தொங்கிய பெண் ஒரு கோடீஸ்வரரின் மனைவி..! மகனின் நிலைமை இதை விட மோசம்...
அதைப் பார்த்ததும் தான் இந்த வீடியோவை எடுத்துள்ளார். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அப்பகுதி மக்கள் தற்போது முதலை எங்கிருந்து வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி