ஆப்நகரம்

Honeymoon Spot: திருமணத்திற்கு முன்பே ஹனிமூன் போன விக்னேஷ் சிவன் - நயன்தாரா

நயன்தாரா விக்னேஷ் சிவன் இடையே உள்ள உறவு பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இவர்களிடையே முளைத்த இந்த உறவு பல நாட்களாக தொடர்ந்து வருகிறது.

Samayam Tamil 12 Jun 2019, 5:48 pm
நயன்தாரா விக்னேஷ் சிவன் இடையே உள்ள உறவு பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இவர்களிடையே முளைத்த இந்த உறவு பல நாட்களாக தொடர்ந்து வருகிறது.
Samayam Tamil திருமணத்திற்கு முன்பே ஹனிமூன் போன விக்னேஷ் சிவன் - நயன்தாரா


இவர்கள் இருவரும் அவ்வப்போது புதுமண தம்பதிகள் ஹனி மூன் செல்வது போல் சுற்றுலாவிற்கு சென்று விடுகின்றனர். அப்படியாக சமீபத்தில் இருவரும் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
View this post on Instagram 🤩😍 #santorini #greekholiday @cavotagoosantorini #dreamy #destinations #vacay #loveisland #surrealism #photography #noselfie #creativephotography A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on Jun 10, 2019 at 7:13am PDT
அங்கிருந்து நடிகை நயன்தாராவை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமல் பதிவேற்றியுள்ளார் விக்னேஷ் சிவன் இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி