ஆப்நகரம்

மாங்காய்-மேங்கோ;முருங்கை-முரிங்கோ இப்படி தமிழை ஆட்டைய போட்ட மற்ற மொழி வார்த்தைகளின் தொகுப்பு...!

தாய் மொழி தினமான இன்று நம் தாய் மொழியான தமிழில் உள்ள வார்த்தைகளை போல மற்ற மொழிகளிலும் அதே போன்று பல வார்த்தைகள் உள்ளன. இது குறித்து இங்கே காணுங்கள்.

Samayam Tamil 21 Feb 2019, 5:44 pm
இன்று உலகம் முழுவதும் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இன்று உலகம் முழவதும் மொழி மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. ஒரு இனத்தின் மொழி அவர்களுக்கான அடையாளமாக இருக்கிறது.
Samayam Tamil மாங்காய்-மேங்கோ;முருங்கைகாய்-முரிங்கோ


இன்று உலகமாயமாக்களில் இருக்கும் பெரிய பிரச்சனையே மொழி தான். இதன் காரணமாவே பல்வேறு அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி மொழி திணிப்பு என்பது நடந்து கொண்டே இருக்கிறது.
Read More:தன் பிரியாணி தட்டில் இருந்து பீஸை எடுத்த காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன்..!
ஒரு காலத்தில் இந்தி மொழி திணிப்பு நடந்தது அதற்கு தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் தனது எதிர்ப்பை தெரிவித்தது என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இன்று ஆங்கில திணிப்பை ஏற்றுக்கொண்டு விட்டோம்.

இந்தியை பலமாக எதிர்த்த நாம் ஆங்கிலம் பேசுவதை அழகு என பார்க்கும் நிலைக்கு வந்து விட்டோம். ஆங்கிலம் என்பது அகில உலக அரகில் அவசியம் என்று யாரோ நம்மை நம்ப வைத்து விட்டனர். சீனா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் பெரும்பாலான பன்னாட்டு வர்த்தம் செய்பவர்களுக்கு கூட ஆங்கிலம் தெரியாது.
Read More: 13 ஆண்டுகளாக மக்களை முட்டாளாக்கிய கார்ப்பரேட்..! புதிய பைக் வாங்கினால் ஹெல்மெட் இலவசமாக தரனுமாம்..!
ஆனால் நம்மிடம் ஆங்கில வார்த்தைகள் சரளமாக புழக்கத்தில் உள்ளது. ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? தமிழில் உள்ள பல வார்த்தைகள் அதே அர்த்தத்தில் வேறு மொழில் அதே மாதிரியான உச்சிப்புடன் இருக்கிறது வாருங்கள் இதை கீழே காணலாம்.


Read More: தமிழ்ராக்கர்ஸ்ல படம் பார்த்துட்டு இந்த மீம் கிரியேட்டர் பண்ணுற அலப்பறைய பாத்தீங்களா?
Read More: முகிலன் எங்கே? டுவீட்டரில் எழும் கேள்விகள்...!

அடுத்த செய்தி