ஆப்நகரம்

மாப்பிள்ளைக்கு பழக்க தோஷம் போல..! இப்படி மாட்டிக்கிட்டாரே..!

சமீபத்தில் சமீபத்தில் சமூகவலைதளங்களில் டிரெண்டாகும் வீடியோக்களில் மிகவும் காமெடியான வீடியோ இது தான்.

Samayam Tamil 2 Feb 2019, 5:47 pm
ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணத்தை செய்ய வேண்டும் என சொல்லுவார்கள். இன்று நடக்கும் திருமணங்களில் லட்சம் பொய்கள் இருக்கும் போல.
Samayam Tamil மாப்பிள்ளைக்கு பழக்க தோஷம் போல..! இப்படி மாட்டிக்கிட்டாரே..!


இப்படியா சமீபத்தில் ஒரு திருமணமான தம்பதி சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்த போது அவர்களுக்கு தண்ணீருக்கு மினரல் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதை மாப்பிள்ளை சரக்கு பாட்டிலை ஒப்பன் செய்வது போல ஒப்பன் செய்துள்ளார். பழக்க தோஷம் போல..

இதை கவனித்த மணப்பெண் மாப்பிள்ளையை ஒரு முறை முறைத்தார் பாருங்கள். அவ்வளவு தான் மாப்பிள்ளை பொட்டி பாம்பாக அடங்கி விட்டார். இந்த வீடியோ தற்போது டிக்டாக் போன்ற தளங்களில் வைரலாகியுள்ளது. அதை நீங்கள் கீழே காணலாம்.

அடுத்த செய்தி