ஆப்நகரம்

பாவம் பய கொரோனாவால பைத்தியமே ஆகிட்டான் போல

கொரோன குறித்து இளைஞர்கள் ஒருவர் டான்ஸ் ஆடி வெளியிட்ட காமெடி வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 23 Mar 2020, 2:24 pm
கொரோனா பரவ துவங்கியது முதல் இந்தியாவில் யாரைப் பார்த்தாலும் கொரோனா பற்றிய பேச்சு தான். கொரோ பற்றி ஒவ்வொருவரும் விதமாக வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
Samayam Tamil corona mental


சிலர் கொரோனா பரவாமல் நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது, கொரோனாவிற்காக நாம் வீட்டிற்குள் இருக்கும் போது எப்படி பயனுள்ளதாகப் பொழுதைக் கழிப்பது? எப்படிக் கழிப்பது? போன்ற வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Also Read : சீனாவில் நடந்த மிகப்பெரிய வங்கிக்கொள்ளை....

சிலர் கொரோனா குறித்து நகைச்சுவைகளையும் மீம்ஸ்களாகவும், வீடியோக்களாகவும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான விடியோ ஒன்றில் ஒருவர் பைத்தியம் போல டான்ஸ் ஆடிக்கொண்டு கொரோனா கொரோனா எனப் பாடுவதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பலர் பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர். வீடியோவில் நாயுடன் அவர் சண்டையிடும் காட்சி தான் ஹைலைட் இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி