ஆப்நகரம்

Verthanam Update கேட்டு தயாரிப்பாளரை டார்ச்சர் செய்யும் Vijay ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்து வரும் Bigil திரைப்படத்தின் வெறித்தனம் பாடல் அப்டேட் கேட்டு விஜய் ரசிகர்கள் எஜிஎஸ் தயராிப்பாளரை டுவிட்டரில் டார்ச்சர் செய்து வருகின்றனர்.

Samayam Tamil 8 Aug 2019, 2:33 pm
நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் தயாராகி வருகிறது. அட்லி இந்த படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இதை தயாரிக்கிறது. இந்த திரைப்படம் குறித்து பாடல்கள் பர்ஸ்ட் லுக் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டையும் கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil Verthanam Update கேட்டு தயாரிப்பாளரை டார்ச்சர் செய்யும் Vijay ரசிகர்கள்


பிகில் படத்தின் இந்த அப்டேட்ட எல்லாம் டுவிட்டரில் அர்ச்சனா கல்பாத்தி என்ற பெயரில் இருப்பவர் வெளியிட்டு வருகிறார்.
Read More: #என்தல_அத்திவரதரு அஜித் ரசிகரை டிரெண்ட் செய்த விஜய் ரசிகர்கள்...!
இந்நிலையில் இன்று வெளியான நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து அர்ச்சனா கல்பாத்தி ஒரு டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த டுவிட்டில் விஜய் ரசிகர்கள் பலர் சென்று பிகில் படத்தின் வெறித்தனம் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிடும்படி கேட்டு டார்ச்சர் செய்துவருகின்றனர். அதில் வெளியான சில டுவிட்களை கீழே காணுங்கள்.


Read More: Kasthuri Bigg Boss வீட்டிற்குள் செல்வதை முன்னரே டுவிட்டரில் சுசகமாக சொல்லிவிட்டார் தெரியுமா


Read More:Bigg Boss Episode 45: டாஸ்க்கில் கலக்கிய சாக்‌ஷி, மதுமிதா- சொதப்பிய லோஸ்லியா, ஷெரின்..!


Read More: ' தல ' படத்தை கலாய்த்த ரிவியூவர்களை அசிங்கப்படுத்திய பிரபலங்கள், நெட்டிசன்கள்...!

அடுத்த செய்தி