ஆப்நகரம்

Dhoni As My PM: இந்தியாவின் அடுத்த பிரதமர் தோனி தான்; ஆப் கீ பார் தோனி சர்கார்...!

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தல தோனி நடத்திய ருத்ர தாண்டவத்தை யாராலும் மறக்க முடியாது. கிட்டத்தட்ட தோற்று விட்டது என்ற கருதிய அணி இவரின் ஆட்டத்தால் வெற்றி பெற்று விடுமே என எதிர் அணியின் வயிற்றில் புளியை கறைக்க வைத்து விட்டது.

Samayam Tamil 23 Apr 2019, 11:27 am
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தல தோனி நடத்திய ருத்ர தாண்டவத்தை யாராலும் மறக்க முடியாது. கிட்டத்தட்ட தோற்று விட்டது என்று கருதிய அணி இவரின் ஆட்டத்தால் வெற்றி பெற்று விடுமோ என எதிர் அணியின் வயிற்றில் புளியை கறைக்க வைத்து விட்டது.
Samayam Tamil இந்தியாவின் அடுத்த பிரதமர் தோனி தான்


இந்த போட்டியில் தோனி 48 பந்திற்கு 84 ரன்கள் எடுத்தார். ஆனால் ஒரு ரன்னில் வெற்றியை சென்னை அணி நழுவ விட்டுவிட்டது. சென்னை அணி தோற்றாலும் அனைவரது பேச்சிலும் தோனி தான் இருந்தார். பெங்களூரு வீரர்களும் தோனியின் புகழையே பாட துவங்கிவிட்டனர்.
Read More: திருமணத்தன்று துணைபெண் மீது காதலில் விழுந்த மாப்பிள்ளை; மணப்பெண் செய்த விநோத காரியம்
இந்நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து பலர் டுவீட்களை வெளியிட்டுள்ளனர். அதில் பலர் தோனி தான் இந்தியாவிற்கு அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்கிற ரீதியில் டுவிட் செய்துள்ளனர். அதை நீங்கள் கீழே காணலாம்


Read More: காதலனுடன் மது குடிக்க சென்ற 55 வயது பாட்டிக்கு கிடைத்த லெஸ்பியன் துணை...!


Read More: ஆபாச வீடியோக்கள் மூலம் உலகை காப்பாற்றலாமாம்... அது எப்படி?

Read More: ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை கட்டாயம் - வருகிறது புதிய சட்டம்

Read More: தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களை ஏமாற்றி 49 குழந்தைகளை பெற்ற டாக்டர்

Read More: ஆன்லைனில் வைரல் ஆக வேண்டும் என குடிபோதையில் ஆணுறுப்பை அறுத்த இளைஞர்...!

Read More: ஆடையின்றி நிர்வாணமாக கார் ஓட்டி சென்ற 3 பெண்கள் கைது ; என்ன காரணம் தெரியுமா?

அடுத்த செய்தி