ஆப்நகரம்

CSK vs SRH IPL 2019: "இந்த வருஷம் காவிரி தண்ணீ வந்திடுச்சு போல" ஜிவி பிரகாஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்

last year gv prakash protested ipl not to happen in chennai because of cauvery issue; yesterday he watched srh vs csk match

Samayam Tamil 24 Apr 2019, 4:02 pm
ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் பார்த்தனர். இதை ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டாேவுடன் பதிவு செய்திருந்தார்.
Samayam Tamil ஜிவி பிரகாஷை கலாயக்கும் நெட்டிசன்கள்

கடந்தாண்டு ஐபிஎல் போட்டியின் போது ஜி.வி பிரகாஷ் சென்னையில் ஐபிஎல் நடக்க கூடாது, விளையாட்டை விட காவிரி நீர் தான் முக்கியம் என பல பேட்டிகள் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது பதிவில் சிலர் அதை சுட்டிக்காட்டி இந்தாண்டு காவிரியில் தண்ணீர் வந்துவிட்டது போல என கிண்டலாக கருத்திட்டு வருகின்றனர் அதை கீழே காணுங்கள்.








அடுத்த செய்தி