ஆப்நகரம்

#Abhinandan: வெல்கம் பேக் ஹீரோ...! பாக் பிரதமருக்கு நன்றி..! -டுவிட்டரில் மக்கள் கருத்து இது தான்...!

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நேற்று காலை பாக்., ராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்டார். அவர் குறித்த வீடியோவை பாக்., ராணுவம் வெளியிட்டது. தற்போது அவரை விடுவிக்கப்படவுள்ளார் என செய்தி வெளியான நிலையில்

Samayam Tamil 28 Feb 2019, 5:57 pm
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நேற்று காலை பாக்., ராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்டார். அவர் குறித்த வீடியோவை பாக்., ராணுவம் வெளியிட்டது.
Samayam Tamil வெல்கம் பேக் ஹீரோ...! அபிநந்தனை டுவிட்டரில் வரவேற்கும் இந்திய மக்கள்...!


இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அவரை மீட்க வேண்டும் என இந்திய அரசுக்கு பல வகைகளில் கோரிக்கைகள் கொடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் பாக்., பிரதமர் அபிநந்தனை நாளை விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியான சில நொடிகளில் #WelcomeBackAbhinandan என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது.

அதில் மக்கள் கூறும் கருத்துக்கள் சிலவற்றை இங்கே காணலாம்.



Read More:


அடுத்த செய்தி