ஆப்நகரம்

காந்தியை டுவிட்டரில் நினைவுகூர்ந்த தலைவர்கள்..!

​இன்று மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் காந்தியை நினைவு கூறும் வகையில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, மற்றும் பல அமைச்சர்கள், பிரபலங்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

Samayam Tamil 30 Jan 2019, 4:56 pm
இன்று மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய தேசத்தின் தந்தை என போற்றப்படும் இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்து இன்றுடன் 71 ஆண்டுகள் நிறைவடைகிறது.
Samayam Tamil காந்தியை டுவிட்டரில் நினைவுகூர்ந்த தலைவர்கள்..!


71 ஆண்டுகள் ஆனாலும் அவரது பணி என்றும் மறக்க முடியாததாக இந்தியர்களின் மனதில் நிலை கொண்டு விட்டது. இவர் மறைந்த தினத்தை இந்தியாவின் தியாகிகள் தினமாக இந்திய அரசு அனுசரிக்கிறது.

இந்த நாளில் மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, மற்றும் பல அமைச்சர்கள், பிரபலங்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இதை நீங்கள் கீழே காணலாம்.

அடுத்த செய்தி