ஆப்நகரம்

First Look Reaction: அடுத்த பொங்கல் மரணமாஸ் பொங்கல் தான்பா...! தர்பார் குறித்து ரஜினி ரசிகர்கள் டுவீட்ஸ்

superstar rajinikanths fans reaction on twitter facebook over darbar movie poster

Samayam Tamil 9 Apr 2019, 10:19 am
நடிகர் ரஜினியின் 167வது படமாக, இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்ட் வந்ததில் இருந்து டுவிட்டரில் முதல் இரண்டு இடங்களிலும் #Darbar, #thalaivar167 என்ற ஹேஷ் டேக்குகள் தான் டிரெண்டிங்கில் இருக்கிறது.
Samayam Tamil அடுத்த பொங்கல் மரணமாஸ் பொங்கல் தான்பா


இந்த செய்தியில் தர்பார் குறித்து டுவிட்டரில் வெளியான ரசிகர்களின் பதிவுகளை காணலாம்.


Read More: தேசிய அளவில் மோடியை மூன்றாவது இடத்திற்கு தள்ளிய ரஜினி...!


Read More: முழுக்க முழுக்க க்ரைம் கதை... ரஜினி நடிக்கும் தர்பார்

Read More: டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர் கருத்துக்கணிப்பு; மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக கூட்டணி!

Read More: தேர்தலில் விளம்பரம் செய்ய ரூ10 கோடி பெற்ற பேஸ்புக்

Read More: 74 ஆயிரம் கோடி சொத்து இருந்தும் இவருக்கு இருந்த விநோத ஆசை என்ன தெரியுமா?

அடுத்த செய்தி