ஆப்நகரம்

#WelcomeBackAbhinandan சில நிமிடங்களில் டிரெண்டான ஹேஷ்டேக்

இந்திய விமானி அபிநந்தன் நேற்று விமானரோந்து பணியின் போது சுட்டு வீழ்த்தப்பட்டு பாக்., ராணுவ வீரர்களிடம் பிடிபட்டார் அதற்கான வீடியோக்கள் வெளியானது. அவரை நாளை விடுதலை செய்வதாக பாக் ஓப்பு கொண்டுள்ளது.

Samayam Tamil 28 Feb 2019, 5:25 pm
இந்திய விமானி அபிநந்தன் நேற்று விமானரோந்து பணியின் போது சுட்டு வீழ்த்தப்பட்டு பாக்., ராணுவ வீரர்களிடம் பிடிபட்டார் அதற்கான வீடியோக்கள் வெளியானது.
Samayam Tamil #WelcomeBackAbhinandan சில நிமிடங்களில் டிரெண்டான ஹேஸ் டேக்


இதையடுத்து இந்தியர்கள் அபிநந்தனை மீட்க வேண்டும் பல குரல்களை எழுப்பினர். தற்போது அவரை நாளை விடுதலை செய்யவுள்ளதாக பாக்., பிரதமர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து மீண்டு வரும் அபிநந்தனை வரவேற்கும் வண்ணம் #WelcomeBackAbhinandan என்ற ஹேஸ் டேக் செய்தி வெளியாகி சில நிமிடங்களில் இந்திய அளவில் டிரெண்டாகிவிட்டது.

அடுத்த செய்தி