ஆப்நகரம்

விவோ ஒய் 55எல் ரக ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!

விவோ நிறுவனம், ஒய் 55எல் என்ற பெயரிலான புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.

TNN 5 Oct 2016, 10:05 pm
விவோ நிறுவனம், ஒய் 55எல் என்ற பெயரிலான புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.
Samayam Tamil vivo y55l with 5 2 inch display 4g volte support launched at rs 11980
விவோ ஒய் 55எல் ரக ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!


5.2 இன்ச் ஹெச்டி தொடுதிரை வசதி, ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஷ்மெலோவ் பயன்பாட்டு மென்பொருள், 2 ஜிபி ரேம், 4ஜி சேவையில் இயங்கும் திறன், 8 மெகாபிக்சல் பின்புற கேமிரா, 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா, 16 ஜிபி உள்ளீட்டு நினைவுத் திறன் (தேவைக்கேற்ப நீட்டிக்கும் வசதி) உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும்.

இந்த ஒய் 55 எல் ஸ்மார்ட்ஃபோனின் விலை ரூ.11,980 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Vivo Y55L With 5.2-Inch Display, 4G VoLTE Support Launched:

Vivo has launched the 4G VoLTE-enabled Vivo Y55L smartphone in India at Rs. 11, 980. The Y55L is an upgraded version of the Y51L that was launched in January. The Y55L's main highlights include a split-screen feature for multitasking and an eye protection mode that reduces blue light for a comfortable screen brightness. The Y55L will be available across India and will be offered in Gold and Space Grey colour options.

அடுத்த செய்தி