ஆப்நகரம்

புருலியாவில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மேற்குவங்க மாநிலம் புருலியாவில் தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாகக் கூறி சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

TOI Contributor 4 Apr 2016, 4:06 pm
மேற்குவங்க மாநிலம் புருலியாவில் தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாகக் கூறி சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். Purulia, WB: More than 300 villagers boycott Assembly Elections’ polling pic.twitter.com/QqqSKQ6LXz— ANI (@ANI_news) April 4, 2016 மேற்குவங்க மாநிலத்தில் முதல் கட்ட சட்டசபைத் தேர்தல் இன்று நடந்து வருகிறது. புருலியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 300 பேர் இந்த தேர்தலை புறக்கணித்தனர்.
Samayam Tamil wb more than 300 villagers boycott assembly elections polling
புருலியாவில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு


இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''தொடர்ந்து நாங்கள் மின் இணைப்பு இல்லாதது, தண்ணீர் பற்றாக்குறை என அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கிறோம். ஆதலால், இம்முறை நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை'' என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி