Please enable javascript.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்! - வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்! - Samayam Tamil

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!

Samayam Tamil 8 Apr 2023, 1:40 pm
Embed
சென்னைக்கு மிக அருகில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சரணாலயம், உலக புகழ் பெற்ற பறவைகள் சரணாலயமாகும். அரிய வகை பறவை இனங்கள் பலவற்றை இங்கு ஒரே இடத்தில் காணலாம்.