ஆப்நகரம்

இனி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் புகைப்படம், வீடியோகளை பயன்படுத்தலாம்

பிரபல சமூக வலைதளமான வாட்ஸ் அப் நாளுக்கு நாள் தனது பயனர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகம் செய்தும் , மேம்படுத்தியும் வருகிறது. இதனால் வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

TNN 21 Feb 2017, 5:52 am
பிரபல சமூக வலைதளமான வாட்ஸ் அப் நாளுக்கு நாள் தனது பயனர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகம் செய்தும் , மேம்படுத்தியும் வருகிறது. இதனால் வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Samayam Tamil whatsapp status feature revamped
இனி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் புகைப்படம், வீடியோகளை பயன்படுத்தலாம்

இந்தநிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை வாட்ஸ் அப்பின் ஸ்டேடஸ்ஸாக டெக்ஸ்டை மட்டுமே வைக்க முடிந்தது. இனி வாட்ஸ் அப்பின் ஸ்டேட்டஸாக புகைப்படங்கள் , ஜுப் மற்றும் வீடியோக்களை வைக்க முடியும்.

மேலும் இந்த ஸ்டேட்டஸ்களை 24 மணி நேரத்தில் தானாக மறையுமாறு செய்ய முடியும் . ஸ்டேட்டஸை குறிப்பிட்ட் நபர்கள் மட்டும் பார்வையிடும் வகையில் அதனுடைய பிரைவசியில் மாற்றிக்கொள்ளா இயலும்.

இந்த புதிய வசதியானது ஜரோப்பாவில் மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நாட்களில் உலகெங்கிலும் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்படும்.

WhatsApp Status Feature Revamped

அடுத்த செய்தி